தங்கும் விடுதியில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது

சென்னை, மயிலாடுதுறை, சீர்காழியைச் சேர்ந்தவர் ராஜகுமாரன், 32; சென்னை, தி.நகரில் ஒரு விடுதியில் தங்கி, போட்டி தேர்வுகளுக்கு பயில்கிறார்.
கடந்த, 4ம் தேதி, அவரது அறையில் வைத்திருந்த, மடிக்கணிணி, மொபைல் போன், சார்ஜர் ஆகியவை திருடுபோயின.
வழக்கு பதிந்த பாண்டிபஜார் போலீசார், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜதுரை, 24, திருட்டில் ஈடுபட்டது தெரிந்து, அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு மடிக்கணிணி, ஒரு சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உயிரிழந்தோருக்கு மோட்ச தீபம்
-
திடீர் மழையால் வாழை, நெற்பயிர்கள் விளைச்சல் பாதிப்பு; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
-
ஐந்து ஆண்டுக்கு மேல் ஆகியும் சீரமைக்காத கூட்டாறு பாலம்
-
பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் அதிரடி கைது
-
ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்; பொருட்கள் வினியோகம் முடக்கம்
-
ஆய்வு கூட்டம்
Advertisement
Advertisement