500 போலீசாருக்கு ஹெல்மெட்

மதுரை : மதுரை நகர் போலீசார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 500 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. எலிக்ஸிர் பவுண்டேஷன், டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் 3000 போலீசார் உட்பட மொத்தம் 12 ஆயிரம் பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக நேற்று 500 ஹெல்மெட் வழங்கி கமிஷனர் லோகநாதன் பேசுகையில், ''மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நாமும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும்'' என்றார்.
போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா, கூடுதல் துணைகமிஷனர் திருமலைகுமார், உதவி கமிஷனர்கள் இளமாறன், செல்வின், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், நந்தகுமார், சோபனா, பஞ்சவர்ணம், பூர்ணகிருஷ்ணன், சுரேஷ், தங்கப்பாண்டி, பைனான்ஸ் நிறுவன அதிகாரி ராகவன், பவுண்டேஷன் சார்பில் கார்த்திக், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (1)
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
26 ஏப்,2025 - 12:58 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
Advertisement
Advertisement