சின்னாளபட்டியில் கம்யூ., அஞ்சலி
சின்னாளபட்டி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலர் இறந்தனர். உயிரிழந்தோருக்கு சின்னாளபட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆசாத் தலைமை வகித்தார். அமைப்பாளர் வி.கே.முருகன், ஒன்றிய செயலாளர் சூசைமேரி முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், மணிகண்டன், சென்றாயன், சுரேஷ் பங்கேற்றனர்.
நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பு மார்க்சிஸ்ட் சார்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். உறுப்பினர் ராணி, உறுப்பினர் சின்னக்கருப்பன், உறுப்பினர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
-
11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்