வீட்டு கூரை பெயர்ந்து விழுந்ததில் காயத்துடன் தப்பிய சிறு குழந்தை

வேடசந்துார் வேடசந்துார் டொக்குவீரன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 25. இவரது மனைவி ரேவதி 20. கடைவீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஆரவ் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
குழந்தை வீட்டில் துாதூங்கி கொண்டிருந்தபோது கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. குழந்தை தலையில் காயத்துடன் உயிர் தப்பியது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
Advertisement
Advertisement