புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
சாலை பணிகள் மந்தம்
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கொளத்துார் மும்முனை சந்திப்பு சாலை பணிகள் மந்தமாக நடப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
-ரமேஷ், கடுவனுார்.
விபத்து அபாயம்
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது.
-முருகன், மூங்கில்துறைப்பட்டு.
உலர்களமான சாலைகள்
உலகங்காத்தான் தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலை பகுதிகளில் விவசாய விளை பொருட்களை கொட்டி உலர்த்தும் உலர் களமாக பயன்படுத்துகின்றனர்.
-அறிவழகன், உலகங்காத்தான்.
கால்வாயில் பிளாஸ்டிக் அடைப்பு
கள்ளக்குறிச்சி பயணியர் மாளிகை அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
-சந்தோஷ், கள்ளக்குறிச்சி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
Advertisement
Advertisement