தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது

மதுரை: மதுரை கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளியில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நான்கு வயது குழந்தை ஆருத்ரா பலியான சம்பவம் தொடர்பாக, பள்ளி உரிமையாளர் திவ்யா கைது செய்யப்பட்டார்.
மதுரை கே.கே.நகர் பகுதியில், ஸ்ரீ ஹிண்டர் கார்டன் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது 4 வயது சிறுமி, திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தாள்.
30 நிமிடத்திற்கும் மேலாக தண்ணீர் தொட்டியில் பரிதவித்த சிறுமியை, அங்கிருந்தவர்கள் மீட்டனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தாள்.
இந்த சம்பவம் தொடர்பாக, மழலையர் பள்ளி ஆசிரியர்களிடம் மதுரை மாநகர துணை கமிஷனர் அனிதா விசாரணை நடத்தினார். இதில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி உரிமையாளர் திவ்யா பத்ரிலட்சுமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
பள்ளிக்கு சீல்
பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால், குழந்தை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால் பள்ளிக்கு சீ்ல் வைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (12)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
29 ஏப்,2025 - 16:24 Report Abuse

0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
29 ஏப்,2025 - 16:12 Report Abuse

0
0
Reply
raja - Cotonou,இந்தியா
29 ஏப்,2025 - 13:58 Report Abuse

0
0
Rajinikanth - Mylapore,இந்தியா
29 ஏப்,2025 - 14:35Report Abuse

0
0
sundar - xhennai,இந்தியா
29 ஏப்,2025 - 14:40Report Abuse

0
0
Ganapathy Subramanian - Muscat,இந்தியா
29 ஏப்,2025 - 14:53Report Abuse

0
0
raja - Cotonou,இந்தியா
29 ஏப்,2025 - 17:46Report Abuse

0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
29 ஏப்,2025 - 13:49 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 ஏப்,2025 - 13:41 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
29 ஏப்,2025 - 13:31 Report Abuse

0
0
sridhar - Chennai,இந்தியா
29 ஏப்,2025 - 14:21Report Abuse

0
0
Reply
VSMani - ,இந்தியா
29 ஏப்,2025 - 13:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கல்வியை நவீனப்படுத்தும் மத்திய அரசு : பிரதமர் மோடி பெருமிதம்
-
தாயை கொன்ற வழக்கில் வாலிபர் தஷ்வந்த் விடுதலை
-
ரீல்ஸ் மோகத்தில் சேட்டை; கோவிலில் வீடியோ எடுத்தவர்கள் மீது போலீசில் புகார்!
-
பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
-
லாரி டிரைவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறமை வேண்டும்: அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு
-
பஹல்காம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
Advertisement
Advertisement