போலீஸ் செய்தி விருதுநகர்

சாத்துார்: சாத்துார் நாராணா புரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், 32. ஏப்.22 இரவு 8:40மணிக்கு டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்துவிட்டு ஊர் திரும்பினார். ஒ.மேட்டுப்பட்டியில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement