மனைவி, மகன் மாயம்
பண்ருட்டி : மகனுடன், மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ்,32; கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி; இவரது மனைவி திவ்யா,25; இவர்களுக்கு அன்புநிலவன்,7; என்ற மகன் உள்ளான். அன்புராஜ் கடந்த பிப்.,11ம் தேதி கரும்பு வெட்ட வெளியூர் சென்றார்.
இரண்டு மாதம் கழித்து அவர் வீடு திரும்பிய போது, மகன் மற்றும் மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
Advertisement
Advertisement