தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
புவனகிரி : முன்விரோத தகராறில் தம்பதியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மகன்கள் யாகூப்கான், ஷாஜகான் ஆகிய இருவருக்கும் வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த யாகூப்பான், மனைவி ரோஜாபானு, மருமகள் நிஷா ஆகியோர் சேர்ந்து ஷாஜகான், இவரது மனைவியை தாக்கினர். இதில், காயமடைந்த இருவரும் சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில், புவனகிரி போலீசார், யாகூப்கான் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement