இருதரப்பு மோதல் 20 பேர் மீது வழக்கு
குள்ளஞ்சாவடி : இருதரப்பு மோதல் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி மகன் லட்சுமிகாந்தன்,22; அதே பகுதியை சேர்ந்தவர் குள்ளையன் (எ) முருகவேல்,35; அதே பகுதியில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற லட்சுமிகாந்தன் உறவினர்களிடம் முருகவேல் ஆபாசமாக பேசி தகராறு செய்ததால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த முருகவேல், அரிவாளால் லட்சுமிகாந்தன் தலையில் வெட்டினார். இதில், காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருதரப்பும் அளித்த புகாரின் பேரில், முருகவேல், பாஸ்கர், ஜீவரத்தினம், லட்சுமிகாந்தன், ராபர்ட், ராஜமூர்த்தி, வினோத், அருண் உட்பட 20 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement