புரவலர் சேர்க்கை

பெண்ணாடம் : பெண்ணாடம் கிளை நுாலகத்தில் புரவலர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் தாமரை மணிகண்டன் தலைமை தாங்கினார்.

கிளை நுாலகர் வீராசாமியிடம் லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல், பொருளாளர் பாண்டியன், லயன்ஸ் கிளப் உறுப்பினர் சத்தியபாலன் ஆகியோர் தலா ரூ. 1,000 செலுத்தி புரவலராக சேர்ந்தனர். வாசககர்கள், ஊழியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement