மாஜி எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு; சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை; மாஜி எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் அவர் இன்று (ஏப்.26) பேசியதாவது:
சட்டசபை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.30,000த்தில் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும்.
சட்டசபை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.15,000ல் இருந்து, ரூ.17,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.75,000 என்பது ரூ.1.லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஏற்கனவே இந்த ஆண்டின் மருத்துவப்படி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ரூ.25,000 விதிகள் திருத்தம் செய்யப்பட்டு வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
வாசகர் கருத்து (7)
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
26 ஏப்,2025 - 20:51 Report Abuse

0
0
Reply
VIDYASAGAR SHENOY - coimbatore,இந்தியா
26 ஏப்,2025 - 20:46 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
26 ஏப்,2025 - 16:38 Report Abuse

0
0
Reply
RAMESH - ,இந்தியா
26 ஏப்,2025 - 15:55 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
26 ஏப்,2025 - 15:06 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
26 ஏப்,2025 - 15:02 Report Abuse

0
0
Reply
kamal 00 - ,
26 ஏப்,2025 - 13:28 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்கிறோம்; இந்தியாவுக்கு ஈரான் அதிபர் உறுதி
-
பஹல்காமின் ஹீரோவான குதிரை உரிமையாளர் சங்க தலைவர்
-
உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை: மோகன் பகவத்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; உள்ளூர் பயங்கரவாதிகள் 14 பேர் பெயர் பட்டியல் வெளியீடு
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி 201 ரன்கள் குவிப்பு
-
காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?
Advertisement
Advertisement