ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே ஊராட்சி உறுப்பினர் இறந்ததை அரசுக்கு தெரியப்படுத்தாத ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலிமாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் அப்புவிளை ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் சுடலைமுத்து, 2023 அக்.16ல் இறந்தார்.
அந்த தகவலை அரசுக்கு உடனடியாக தெரிவிக்காததால் ஊராட்சி செயலர் சுமிலாவை மாநில தேர்தல் ஆணையம் கண்டித்தது.
இதனை காலதாமதமாக 2025 மார்ச்சில் தெரிவித்ததால் ஊராட்சி செயலரை 'சஸ்பெண்ட்' செய்து ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
Advertisement
Advertisement