லாட்டரி விற்ற 2 பேர் கைது

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்-டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேட்டுக்கடை, உழவர் சந்தை ஆகிய பகுதி-களில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த முத்துசாமி, 49, அண்-ணாதுரை, 52, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement