துணைவேந்தரிடம் 2ம் நாளாக விசாரணை
சேலம்: சேலம் பெரியார் பல்கலையில், அரசின் முன் அனுமதியின்றி, 'பூட்டர் பவுண்டேஷன்' எனும் நிறுவனத்தை தொடங்கியதாக, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட சிலர் மீது, தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில், கருப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்-டது.
இதுகுறித்த விசாரணைக்கு, நேற்று முன்தினம், துணைவேந்தர் ஜெகநாதன், சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி முன்-னிலையில் ஆஜரானார். தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்று காலை, 11:00 மணிக்கு, துணைவேந்தர் ஜெகநாதன் விசார-ணைக்கு ஆஜரானார். மாலை வரை விசாரணை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
Advertisement
Advertisement