ேஹக்கத்தான் நிகழ்ச்சி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி கணினித்துறை சார்பில் ேஹக்கத்தான் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கணினித்துறை பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். சென்னை ஐ.ஐ.டி.எம்., நிறுவன கல்வி ஒருங்கிணைப்பாளர் கணேஷ் சென்னை ஐ.ஐ.டி.,யின் ஒரு அங்கமான எக்ஸார் கிளப்பை கணேஷ் துவக்கி வைத்து பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
Advertisement
Advertisement