மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பலி
ஓட்டேரி:திருவண்ணாமலை, வந்தவாசியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 53. இவர், ஓட்டேரி - கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
நிறுவனத்தின் மாடியில் உள்ள ஓட்டை பிரிக்கு பணியில், நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டிருந்தார். அப்போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில், சுப்ரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
Advertisement
Advertisement