ஐ.ஜே.கே., ஆண்டு விழா

இந்திய ஜனநாயக கட்சியின் (ஐ.ஜே.கே.,) 16ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. குமரன் சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மாநில இணை பொது செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் பாரி கணபதி உட்பட பலர் பங்கேற்றனர். மாநில இணை பொது செயலாளர் லீமாரோஸ் மார்ட்டின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி, அன்னதானத்தை துவக்கி வைத்து பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
-
11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்
Advertisement
Advertisement