சித்திரை அமாவாசை வழிபாடு

சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்தது; இந்தாண்டு, சித்திரை மாதம் முதலில் அமாவாசை வந்ததால் நேற்று திருப்பூர் கோவில்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.

எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், அதிகாலையில் அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது. பக்தர்கள், காலை முதல் மதியம் வரையிலும், மாலை நேரத்திலும், சுவாமியை தரிசனம் செய்தனர். சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement