இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் வில்லியனுார் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் நடந்தது.
முகாமினை, புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் சுவாமி நித்யேஷானந்தர் துவக்கி வைத்தார். முகாமில் மருத்துவக் குழுவினர் பங்கேற்று பொது மருத்துவம், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் பிள்ளையார் குப்பம், எம்.ஜி.ஆர்.நகர், புதுநகர், கிருஷ்ணா நகர் மற்றும் கூனி முடக்கு உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
Advertisement
Advertisement