மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பாகூர்: புதுச்சேரி பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்டம் சார்பில், பாகூர் தொகுதி மதிக்கிருஷ்ணாபுரம், குறிஞ்சி நகரில் 25.50 லட்சம் ரூபாயிலும், சோரியாங்குப்பத்தில் 31.20 லட்சம் ரூபாயிலும் போர்வெல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், சோரியாங்குப்பம் மேட்டு தெருவில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், 11 லட்சம் ரூபாய் செலவில், தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை சுகாதார கோட்ட செயற் பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சிவாநந்தம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
Advertisement
Advertisement