நகை திருட்டு
பரமக்குடி: பரமக்குடி அருகே செல்வநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி 66. ஏப்., 24ல்வீட்டை பூட்டி வைத்து வேளாங்கன்னி சென்றுள்ளார்.
தொடர்ந்து நேற்று காலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு மற்றும் பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. மேலும் பீரோவில் இருந்த தங்க மோதிரம், தோடு என 10 கிராம் எடையுள்ள நகைகள் காணாமல் போனது தெரிந்தது. பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement