பள்ளி ஆண்டு விழா ..

திருப்புத்துார்: திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பு எஸ்.கே.எஸ்., பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.

பள்ளி தாளாளர் ஞானபண்டிதன் தலைமை வகித்தார். முதல்வர் ஷேக் ராஷிக் வரவேற்றார். தாளாளரின் தாயார் தெய்வானை வேலு, ஓ.எம்.கே.,சந்திரன், பாக்கியம், செயலாளர் கலைச்செல்வி, கவுன்சிலர் கண்ணன், நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், மதிக்குமார் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், கராத்தே போட்டிகள் நடந்தது. ஆசிரியை பிருந்தா தொகுத்து வழங்கினார்.

Advertisement