பாகிஸ்தான் கொடி எரிப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணி கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்து பரிவார் கூட்டமைப்பு சார்பில் கொடுவாயில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பாக்., கொடியை எரித்தனர். இந்து பரிவார் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாய் குமரன், தலைவர் சசிமான், செயலாளார் ஜெயமணி, இந்து அன்னையர் முன்னேற்றக் கழக தலைவர் தன்ராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் திருச்செல்வம், பாரத மாணவர் பேரவை தலைவர் அண்ணாதுரை, ஹிந்து பாரத் சேனா மாவட்ட தலைவர் குமார், மாநில அமைப்பாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement