பிராமணர் சங்கம் நீர், மோர் வழங்கல்

கடலுார், : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் கூத்தப்பாக்கம் கிளை சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது.
கூத்தப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிளை தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ராஜாராமன், சம்பத் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் லட்சுமணன் வரவேற்றார்.
பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. பொருளாளர் கணேசன், சங்கரன், ராஜசேகர், செயற்குழு உறுப்பினர்கள் பாலகுரு, பக்தவச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொதுச்செயலாளர் பிரணதார்த்திஹரன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement