விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

அவிநாசி தாலுகா, கூட்டப்பள்ளியில் 'ஆட்மா' திட்டத்தில் நடத்தப்பட்ட மக்காச்சோளம் பற்றிய பண்ணை பயிற்சி பள்ளியில் ஜே.கே.கே.முனிராஜா வேளாண் அறிவியல் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு, கருத்தரங்கை நடத்தினர். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கல்லுாரி மாணவர்கள் பல்வேறு செயல்விளக்கங்களை அளித்தனர்.

Advertisement