பள்ளி ஆண்டு விழா திருப்பூர்

அவிநாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஜே.கே.கே.முனிராஜா வேளாண் அறிவியல் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் பங்கேற்று வனம், உலக காடுகள் மற்றும் தண்ணீர் தினம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தினர். காடுகள் வளர்ப்பு மற்றும் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement