அன்னதானம்

மேலுார்: கட்ட காளைப்பட்டி முனியாண்டி கோயில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

அதனை தொடர்ந்து 130க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி, பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement