அமுது படைத்தல்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அருகே நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத பரணியில் சிறுதொண்டர் நாயனார் அமுது படைத்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதில் சிதம்பரேஸ்வரர், சிவகாமி சுவாமிக்கு அபி ேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. பல வகை காய்கறியுடன் உணவு தயாரித்து அமுது படைக்கப்பட்டது. மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Advertisement