ப.வேலுாரில் சாட்டையடி திருவிழா

ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை புது மாரியம்மன் கோவில் திருவிழா, ஆறு நாட்களுக்கு முன் துவங்கியது.

அன்று முதல் இரவு பூஜையில் சிறுவர் முதல் முதியோர் வரை, பூசாரி கையில் உள்ள சாட்டையால், மூன்று அடி வாங்கி சென்றனர்.

Advertisement