ராகு, கேது பெயர்ச்சி பூஜை

தேவகோட்டை: தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர்கோயில், சவுபாக்ய துர்கை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், நித்தியகல்யாணி கைலாசநாதர் கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் ராகு, கேதுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

தேவகோட்டை பட்டு குருக்கள் நகர் பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement