தி.மு.க., சார்பு அணி பதவி
திருப்பூர்:
தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் அறிக்கை:
திருப்பூர் வடக்கு மாவட்ட மற்றும் மாநகர தி.மு.க.,வில், சார்பு அணிகளின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு நியமனம் பெற விண்ணப்பிக்கலாம்.
இளைஞர் அணி தவிர்த்த, மாணவர் அணி, மகளிர் தொண்டர் அணி, விவசாய அணி, வக்கீல் அணி, மருத்துவர் அணி உள்ளிட்ட 21 சார்பு அமைப்புகளிலும் நிர்வாகிகள் பொறுப்புக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட அலுவலகத்தில் பெற்று, வரும் 3ம் தேதி மாலை 7:00 மணிக்குள் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
Advertisement
Advertisement