கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வனப்பகுதியில் இரை மற்றும் தண்ணீர் தேடி வந்த 5 வயதுள்ள ஆண் புள்ளிமான் சாலையை கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனங்களை கண்டு மிரண்டு ஓடிய புள்ளிமான் சாலையோர இரும்பு கம்பி வேலியில் மோதி தலையில் காயமடைந்து உயிரிழந்தது.
சாயல்குடி வனச்சரகத்தினர் இறந்த புள்ளிமானை உடல் பரிசோதனை செய்து வனச்சரக வளாகத்தில் குழி தோண்டி புதைத்தனர்.
எஸ்.தரைக்குடி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கண்மாய் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் அதிகம் புள்ளிமான்கள் வாழ்கின்றன. இவற்றை வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
Advertisement
Advertisement