டூவீலர் மீது வாகனம் மோதி ஒருவர் பலி

பேரையூர்; பேரையூர் அருகே மெய்யனூத்தம்பட்டி தங்கவேல் 60. கருப்பையா, சுப்பிரமணி ஆகிய மூவரும் ஒரு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாப்டூர்- அத்திபட்டி ரோட்டில் சென்றனர்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தங்கவேல் இறந்தார். கருப்பையா, சுப்பிரமணி காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement