இன்றைய மின்தடை  புதுச்சேரி

காலை 9:00 மணி முதல் 1:00 மணி வரை

வெங்கட்டா நகர் துணை மின்நிலைய பாதையில் பராமரிப்பு பணி: திருவள்ளூவர் நகர், முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகர், எழில் நகர், வசந்த நகர், தேவகி நகர், ஆர்.கே.நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், செயின்ட் சிமோன்பேட், ஜெகராஜ் நகர், கருவடிக்குப்பம் ரோடு, வெள்ளவாரி ரோடு, கர்மேல்மடம், தெபேசான்பேட், விஸ்வநாதன் நகர், ரெயின்போ நகர் 9வது குறுக்கு வீதி, ஆதிபராசக்தி கோவில் பகுதிகள்.

சித்தன்குடி, நேரு நகர், ராஜிவ்காந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை, சாந்தி நகர், கோவிந்த சாலை, சாரம், ராஜா ஐயர் தோட்டம், காமராஜ் வீதி, சக்தி நகர், லெனின் வீதி, சத்தியா நகர், பிருந்தாவனம் மேற்கு, கொசப்பாளையம், பிள்ளைத்தோட்டம், திருவள்ளுவர் சாலை, நவீனா கார்டன், முத்தமிழ் நகர், ஐய்யனார் நகர், தென்னஞ்சாலை ரோடு, திருமால் நகர்.

Advertisement