விழுப்புரம் வள்ளி ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ வள்ளி ஜூவல்லரியில் அட்சய திருதியையொட்டி, தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
விழுப்புரம் காமராஜர் வீதியில் ஸ்ரீ வள்ளி ஜூவல்லரி இயங்குகிறது. இங்கு மிக அழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட டிசைன்களில் ஹால்மார்க் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. நியாயமான விலை, நிறைவான தரத்தோடு உள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அழகிய வைர நகைகள் மற்றும் அழகான வெள்ளி கொலுசுகள், வெள்ளி பாத்திரங்களும் விற்பனைக்கு உள்ளது. இங்கு தங்க நகை சேமிப்பு திட்டத்தில், ரூ.1000 முதல் 10 ஆயிரத்திற்கும் மேலும் 11 மாதங்கள் வரை செலுத்தும் வசதியுள்ளது. செலுத்திய தொகைக்கு அன்றைய விலைப்படி, வாடிக்கையாளர்கள் கணக்கில் 916 ஹால்மார்க் தங்கம் வரவு வைக்கப்படுகிறது.
அட்சய திருதியையொட்டி, விழுப்புரம் ஸ்ரீ வள்ளி ஜூவல்லரியில் நேற்று பொதுமக்கள் தங்க நகை, வெள்ளி பொருட்கள் வாங்குவதற்கு குவிந்தனர். குடும்பத்தினர்களுடன் தங்கம் வாங்க குவிந்ததால், வள்ளி ஜூவல்லரி விழா கோலமாக காட்சியளித்தது. வாடிக்கையார்கள், தங்க நகைகளை நிதானமாக தேர்வு செய்து வாங்கி செல்ல உரிய வசதிகளை, நகை கடை உரிமையாளர்கள் பாண்டுரங்கன், தேவநாதன், ரங்கநாதன் செய்ததுடன், முதல் விற்பனையையும் துவக்கி வைத்தனர்.
மேலும்
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு