மூதாட்டியை தள்ளிவிட்டு செயின் பறித்தவர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே விஷால் நகரில் வசிப்பவர் அசோதையம்மாள் 75.
இவர் நேற்று மதியம் 12:30 மணிக்குவீட்டில் தனியாக இருக்கும்போது, முன்பு அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து தற்போது கீழக்கோடங்கிபட்டியில் வசித்து வரும் கொத்தனார் ஜோதீஸ் 31, வந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது நிலையில் திடீரென அசோதையம்மாளை கீழே தள்ளி கழுத்தில் கிடந்த 5 பவுன்தங்க சங்கிலியை பறித்து தப்பினார்.
தகவலறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் அவரை கைது செய்து தங்க சங்கிலியை கைப்பற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
Advertisement
Advertisement