தனியார் நிறுவன வேலைவாய்ப்பு
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் டி.வி.எஸ்., ஆரோக்கியா நிறுவன உதவியுடன், ரீஆக்ட் நிறுவனம் செயல்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டியாக விளங்கும் இம்மையம் சார்பில் மாதந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
நேற்று நடந்த முகாமில் ஸ்விக்கி, தேங்யூ பேக்கரி, 5 கே கார்ஸ், ரூபி புட்ஸ் நிறுவனங்கள் பங்கேற்றன. மாற்றுத்திறனாளிகள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் 16 பேருக்கு வேலைவாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.
10 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
Advertisement
Advertisement