மாணவர்கள் உழவாரப்பணி

திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருநகர் சித்தி விநாயகர் கோயில், 3வது பஸ் நிறுத்தம் சர்ச், 5வது பஸ் நிறுத்தம் பள்ளிவாசலில் உழவாரப் பணிகள் மேற்கொண்டனர்.

பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன் ஆலோசனைபடி தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமையில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் படை, தேசிய பசுமை படை மாணவர்கள் 120 பேர், 30 ஆசிரியர்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.

Advertisement