வரும் 7ல் அக்னி வசந்த விழா துவக்கம்

ஓரிக்கை:ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த பெருவிழா வரும் 7ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

வரும் 19ம் தேதி அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்வும், 25ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது. வரும் 26ம் தேதி, தருமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது.

Advertisement