கொத்தனார் தற்கொலை

கீரனூர்: பழநி, நரிக்கல்பட்டியில் வாடகைக்கு வீட்டில் வசித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அடி நாடு பகுதியைச் சேர்ந்த மனோஜ் 36. கொத்தனார்

வேலை செய்து வரும் இவர் குடும்பப் பிரச்சினைக்காக காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement