மாநில மாநாடு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7வது மாநில மாநாடு தலைவர் மணிமேகலை தலைமையில் நடந்தது.

இதில் எஸ்.டி.எப்.ஐ., தேசிய குழு உறுப்பினர் சுதா, மனோகரன் வரவேற்றார். எம்.பி., சச்சிதானந்தம், கேரளா மாநில ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஷபி, அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் லஜபதிராய் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement