மின்னல் தாக்கி தொழிலாளி பலி

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி தவிட்டு ராஜ் 28. இவர் மேலும் இருவருடன் பேராபட்டியில் பட்டாசு கடை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மின்னல் தாக்கியதில் தவிட்டு ராஜ் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement