பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!

புதுடில்லி: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அடுத்து செய்ய வேண்டியவை பற்றி இருவரும் ஆலோசித்தனர்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் உள்ள பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாசகர் கருத்து (7)
Vasan - ,இந்தியா
04 மே,2025 - 02:44 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
03 மே,2025 - 22:51 Report Abuse

0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
03 மே,2025 - 21:51 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 மே,2025 - 20:35 Report Abuse

0
0
chandrakumar - tiruppur,இந்தியா
03 மே,2025 - 21:04Report Abuse

0
0
Reply
Murugan - ,இந்தியா
03 மே,2025 - 20:15 Report Abuse

0
0
Reply
Murugan - ,இந்தியா
03 மே,2025 - 20:09 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு
-
'சாப்ரான் பெனகோட்டா'ருசி... ஆஹா... அடடா...அய்யோடா!
-
குறள் சொல்லும் குரல்
-
உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி; பறக்க விட்டு சோதனை செய்தது இந்தியா!
-
திருவாரூரில் அரசு பஸ்- வேன் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பரிதாப பலி
-
தி.மு.க., மா.செ.,க்கள் செல்வாக்கு; கடிவாளம் போட்ட முதல்வர்
Advertisement
Advertisement