வெற்றி சகாப்தம் படைக்கும் 'டெய்ன் ட்ரீ பப்ளிக் பள்ளி'
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவில், ஐ.சி.எஸ்.சி., பாடத்தில், தமிழ்ப்பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் மற்றும் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது, 'டெய்ன் ட்ரீ பப்ளிக்' பள்ளி.
பள்ளி நிர்வாக இயக்குனர் ஹரிஹாரா சிவசுப்பிரமணியம்: 2014ல் துவங்கப்பட்ட இப்பள்ளி, ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டம் மற்றும் ஐ.எஸ்.சி., ப்ரி- கே.ஜி., முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தொலைநோக்கு பார்வையுடன், கற்றலில் வலுவான அடித்தளத்தை உருவாக்கி வருகிறது. ஆண்டுதோறும், ஐ.சி.எஸ்.இ., வாரிய தேர்வுகளில், 100 சதவீத வெற்றி சாதனை தொடர்கிறது.
தாளாளர் சூரியா ஹரிஹாரா :
'ரோேபாட்டிக்ஸ்', 'ஸ்டெம்' ஆய்வகம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய நாடகம், கற்றல் விண்வெளி வடிவமைப்பு, சர்வதேச கற்பித்தல் அணுகுமுறை தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து வழங்குகிறோம்.
திருப்பூர் மாவட்டத்தில், ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தமிழ் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் மற்றும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளி ; ஒன்பதாம் வகுப்பிலேயே, அறிவியல் பாடப்பிரிவு மற்றும் வணிகவியல் என, மாணவ, மாணவியர் தேர்வு செய்து கற்கலாம்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி நிர்வாக இயக்குனர், தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மாணவர் சேர்க்கை மற்றும் விவரங்களுக்கு, 99439 58555, 99439 58444; www.daintreepublicschool.com.
மேலும்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது