ஈரோட்டில் 104.6 டிகிரி வெயில்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி முதல் மேகமூட்டமின்றி கடும் வெயில் வாட்டியது. மதியம், 12:00 மணிக்கு மேல் லேசான மேகமூட்டத்துடன் வெயில் குறைந்தும்,

வெப்பம் அதிகமாக காணப்பட்டது. மாலை, 5:00 மணியை கடந்தும் வெயில் வாட்டியது. நேற்று வெப்பத்தின் தாக்கம், 104.6 டிகிரியாக இருந்தது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.1 முதல், 0.3 டிகிரி கூடுதலாக தென்பட்டது.

Advertisement