துாக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: மேற்கு மரியநாதபுரம் புது தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் இருதய ஜேசுராஜ் 46. குடும்ப சூழல் காரணமாக

உறவினர், நண்பர்களிடம் கடன் வாங்கினார்.வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஜஸ்டின் இருதய சேசுராஜ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement