பயங்கரவாதிகளை தண்டிக்கலாம்; போர் கூடாது

3

பாகிஸ்தான் மீது போர் நடத்த, மத்திய அரசு நினைப்பது தவறு. மோசமான பொருளாதார சூழல் ஏற்படும். குழந்தைகள் பாதிக்கப்படுவர். பயங்கரவாதிகளை தண்டிக்கலாம்; ஆனால், போர் வேண்டாம்.

எனக்கு ஹிந்தி தெரியும் என, பா.ஜ.,வினர் பொய் சொல்கின்றனர். எனக்கு ஹிந்தி தெரியாது. மும்மொழிக் கொள்கையை கேரளா, கர்நாடகா, மஹராஷ்டிர மாநிலங்களில் எதிர்க்கின்றனர்.

எனக்கு லட்சியம், கொள்கைகள்தான் முக்கியம். எனக்கு பேச்சும், எழுதும் திறனும் இருக்கும் வரை, ராஜ்யசபா எம்.பி.,யாக பணி செய்ய தயாராக இருக்கிறேன்.

வைகோ,

பொதுச்செயலர்,

ம.தி.மு.க.,

Advertisement