சேத்துார் கோயில் விழாவில் - பூக்குழி

செந்துறை:சேத்துார் செல்வமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஏப். 27-ம் தேதி கரந்தமலை தீர்த்தம் அழைத்து வர காப்புகட்டுதலுடன் தொடர்ங்கியது.

மறுநாள் அம்மன், கம்பம் ,பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. கோயில் திருத்தேர்ச்சட்டம் ஏற்றுதலும்,தோரணம் கட்டுதலும் நடந்தது.

தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, பொங்கல், மாவிளக்கு, அக்னிசட்டி, பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Advertisement