வேலைவாய்ப்பு முகாம்

தேனி, மே 7-

தேனி கம்மவார் சங்க ஐ.டி.ஐ.,யில் எல் அண்ட் டி நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார்.

எல் அண்ட் டி நிறுவன மனிதவள மேலாண்மை மேலாளர் சசின் பேசினார். சங்க துணைத்தலைவர் பாண்டியராஜ், பொதுச்செயலாளர் மகேஷ், ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் முகாமை ஒருங்கிணைத்தார். முகாமில் 43 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement